புதுகை.பிப்.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், ஸ்கேல், மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது... இதில மாவட்ட துணை செயலாளர் கரம்பக்குடி முகம்மது ஜான் தலைமையில் கல்வி உதவிகள் வழங்கப்பட்டது. உடன் ஒன்றிய,நகர,வார்டு,கிளை நிர்வாகிகள் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) புதுக்கோட்டை மாவட்டம் 28.02.2017
செய்திகள்
குடியாத்ததில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா!
வேலூர் (மே).பிப்.28., குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எஸ்.அணீஸ் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜே.எம்.வசிம் அக்ரம் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றிவைத்தும், மரக்கன்றுகளை நாட்டும், உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஷாநவாஸ், மருத்துவ அணி மாவட்ட பொருளாளர் S.M.நிஜாமுதீன், நகர பொருளாலர் முபாரக் அஹமத், நகர துணை செயலாளர்கள் இர்பான், சலீம் மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கவுஸ், இளைஞர் அணி து.செயலாளர் M.பாலாஜி , நகர ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) வேலூர் மேற்கு மாவட்டம். 28.02.17
தேனி (மேற்கு) மாவட்டம் சார்பில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா…
தேனி. பிப்.28., தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய வளாகம் மற்றும் அரசு மருத்துவமனையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, ம ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். காவல் நிலைய அதிகாரிகளும், காவலர்களும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உடன் மாவட்டச் செயலாளர் முகம்மது ரியால், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தன்வீர், மாவட்ட , ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) தேனி மாவட்டம். 28.02.2017
“தேசத்தை பாதுகாப்போம்” மக்கள் திரள் பொதுக்கூட்டம்…நேரலை ஒளிபரப்பு
திட்டச்சேரியில் மஜக 2ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!
நாகை.பிப்.28., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் திட்டச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கட்சியின் கொடி ஏற்ற நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்ப்பு முகாமும் 28-02-2017 இன்று மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமையில் நடைபெற்றது. மஜகவின் கொடியை பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி.MLA., அவர்கள் ஏற்றி வைத்து , உறுப்பினர் சேர்க்கை முகாமையும் துவங்கி வைத்தார். இதில் மாநில துணை செயலாளர் எச்.ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர்கள் ஹமீது ஜெகபர், முன்சி.யூசுப், திட்டச்சேரி பேரூர் செயலாளர் செய்யது அஹமது ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து வாஞ்சூர்-நாகூர் ரவுண்டானாவிலும் கட்சி கொடியினை பொதுச்செயலாளர் ஏற்றிவைத்தார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK_IT_WING) நாகை தெற்கு மாவட்டம் 28.02.2017