கரம்பக்குடியில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வுகள்…

image

புதுகை.பிப்.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், ஸ்கேல், மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது…

இதில மாவட்ட துணை செயலாளர் கரம்பக்குடி முகம்மது ஜான் தலைமையில் கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.

உடன் ஒன்றிய,நகர,வார்டு,கிளை நிர்வாகிகள் இருந்தனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
புதுக்கோட்டை மாவட்டம்
28.02.2017