You are here

மதுரையில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளருடன் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை…

image

image

மதுரை.பிப்.28., இன்று மதுரையில் மாவட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட இணைப்பு சம்பந்தமான கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, பொருளாளர், துணை செயலாளர்கள், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அப்பாஸ், பொருளாளர், துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட இணைப்பு சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
மதுரை மாவட்டம்.
28.02.2017

Top