சென்னை.பிப்.28., இன்று சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவாக்கவிழாவையொட்டி மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மஜக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர். சீமான், மஜக பொருளாளர் SS. ஹாரூன் ரசீது M. Com, மாநில அவைத்தை தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில செயலாளர் நாசிக்குளம் தாஜ் தீன், NA.தைமிய்யா, மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனீஸ், திண்டுக்கல் அன்சாரி, பல்லாவரம் ஷபி, இளைஞர் அணி செயலாளர் சமீம், மீனவர் அணி செயலாளர் பார்த்திபன், விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ. எம்.ஹாரிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் முகம்மது அஸார் தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஐஸ் ஹவுஸ் சேக்தாவூத் தெரு முழுதும் மக்கள் வெள்ளமாக இருந்தது.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
மத்திய சென்னை
28.02.2017