MKP நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) சவூதி தம்மாம் மண்டல நிர்வாகிகளாக,

மண்டல செயலாளராக,

M.ஹஜ் முகம்மது B.sc
த/பெ; முகம்மது ஆரிப்
அலைபேசி: 050 999 0134

மண்டல அவைத் தலைவராக,

A. அக்பர் அலி
த/பெ; அபுபக்கர்
அலைபேசி; 050 698 4741

மண்டல பொருளாளராக,

A. ஜாகிர் உசேன் DCA
த/பெ; அப்துல் ரஹிம்
அலைபேசி; 0530 780 570

மண்டல துணைச் செயலாளர்களாக,

1) S.முகமது காசிம் B.COM
த/பெ; சேக்தாவூது
அலைபேசி; 0530475841

2) R.முகம்மது இலியாஸ்
த/பெ; ரஹ்மத்துல்லாஹ்
அலைபேசி; 054 889 5074

3) முகம்மது ஆரிஸ் MCA.,
த/பெ; ஹசன் முகம்மது
அலைபேசி; 053 719 2557

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலின் பேரில் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
09.04.2024.