மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட அவைத் தலைவராக, ஹாஜி SA. முஹம்மது தையூப், மதினா தெரு, லால்பேட்டை அலைபேசி; 9944008848 மாவட்ட பொருளாளராக, சிதம்பரம் A. முகமது இக்பால் நடராஜா கார்டன், சிதம்பரம் அலைபேசி; 99408 00162 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 16.02.2024.
Author: admin
#தேர்தல்_பத்திர_திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி, அதை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை #மனிதநேய_ஜனநாயக_கட்சி வரவேற்கிறது. கட்சி நிதி திரட்டலில் முறைகேடுகள் முடக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை உருவாகவும் இத்தீர்ப்பு உதவும் என நம்புகிறோம். #ElectoralBonds
தென்காசியில்… பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சிக்கு மஜக கோரிக்கை….
பிப்ரவரி.16., சுற்றுலா தளமான தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை பெறிதும் அச்சுறுத்தி வருகிறது. வெறி நாய்களிடமிருந்து மக்களை காக்க தென்காசி மாவட்ட மஜக சார்பாக கையெழுத்து இயக்கம் மஜக மாவட்ட செயலாளர் அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்தாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராசப்பா சங்கீதம் கமால் அவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையை வலியுறுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் தன் ஆர்வத்துடன் முன்வந்து கையெழுத்திட்டு கோரிக்கைக்கு வழு சேர்த்தனர். நிகழ்வின் முடிவில் நகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து குறிப்பிட்ட பகுதிகளில் தெரு நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சையது அலி, மாவட்ட துணை செயலாளர் சிக்கந்தர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதாம் உசேன், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் சேக் முகமது, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மைதீன் பாஷா, ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, ஒன்றிய ஷாஜகான், நகர இளைஞரணி செயலாளர் முஹம்மது மதர், தென்காசி நகர செயலாளர் தங்கமாரி, நகர பொருளாளர் முஸ்தபா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #mjkitwing #தென்காசி_மாவட்டம் 16.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, ஆயங்குடி S. பஜில் முஹம்மது, 422A மெயின் ரோடு, ஆயங்குடி, கடலூர் மாவட்டம் அலைபேசி; 9442441722 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 16.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளராக, அஸ்லம் ஷெரீப் த/பெ; தாவுத் ஷெரீப் 7/7, பள்ளி குறுக்கு தெரு, கஸ்பா, வேலூர்- 632001 அலைபேசி; 77081 90281 இளைஞர் அணி மாவட்ட செயலாளராக, K.நபீஸ் பாஷா த/பெ; கலீல் R.N. பாளையம், வேலூர்- 632001 அலைபேசி; 9597176250 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 16.02.2024.