மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக,

ஆயங்குடி S. பஜில் முஹம்மது,
422A மெயின் ரோடு, ஆயங்குடி,
கடலூர் மாவட்டம்
அலைபேசி; 9442441722

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16.02.2024.