மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட செயலாளராக,

ஆக்கூர் மு.ஷாஜஹான்
த/பெ;முஹம்மது ஏஹ்யா
2/174, N.J.A அமீன் நகர்
மடப்புரம், ஆக்கூர்-609301
தரங்கம்பாடி-TK, மயிலாடுதுறை
அலைபேசி; 9786402287

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
12.02.2024.