மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மேற்கு மாவட்ட செயலாளராக,

Y.H. ஹாஜா சலீம்
146 c/2, மெயின் ரோடு,
வாணாதிராஜபுரம்,
குத்தாலம் T.k
மயிலாடுதுறை- 609806
அலைபேசி; 9486850892

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
12.02.2024.