மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் அணி நிர்வாகிகளாக,
மாவட்ட இளைஞரணி செயலாளராக,
1) பாருக் மரைக்காயர்
த/பெ; M.A காதர்
36/47 ஜின்னா தெரு
ஆலந்தூர் சென்னை -16
அலைபேசி; 9941035716
தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளராக,
2) A.ஷேக் முகம்மது
த/பெ; J. அன்வர் பாட்ஷா
19, கொத்தவால் தெரு
ஆலந்தூர் சென்னை-16
அலைபேசி; 9790812311
விவசாய அணி மாவட்ட செயலாளராக,
3) G.தேவதாஸ்
NO.5, தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், சென்னை- 600 061
அலைபேசி; 9952836682
இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளராக,
4) பைfசுல்லாஹ் ரஹ்மான்
த/பெ; ரஹ்மத்துல்லாஹ் ரஹ்மான
No.6. முனவர் அவென்யு 1வது தெரு,
பல்லாவரம், சென்னை-43
அலைபேசி; 9840101984
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
07-12-2020