மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கதின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளராக,
F.பிராங்லின்
த/பெ; A.பிரான்ஸிஸ்
No.5 செங்கெணி அம்மன் கோவில்
1வது தெரு, கணபதிபுரம்,
தாம்பரம், சென்னை.59
அலைபேசி; 9841474233
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
சலிமுதீன்
#தலைவர்
#மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம்
07-12-2020