மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணியின் மாவட்டச் செயலாளராக,
A. சதாம் உசேன்
த/பெ; S.அமீர் கரீம்
காம்பவுண்டு கிச்சிபாளையம்
சேலம் 15,
அலைபேசி; 9677449613
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
07-12-2020