மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட துணைச் செயலாளராக,

அஸ்லம் ஷெரீப்
த/பெ; தாவுத் ஷெரீப்
7/7, பள்ளி குறுக்கு தெரு,
கஸ்பா, வேலூர்- 632001
அலைபேசி; 77081 90281

இளைஞர் அணி மாவட்ட செயலாளராக,

K.நபீஸ் பாஷா
த/பெ; கலீல்
R.N. பாளையம், வேலூர்- 632001
அலைபேசி; 9597176250

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16.02.2024.