மஜக தலைமையக நியமன அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட அவைத் தலைவராக,

ஹாஜி SA. முஹம்மது தையூப்,
மதினா தெரு, லால்பேட்டை
அலைபேசி; 9944008848

மாவட்ட பொருளாளராக,

சிதம்பரம் A. முகமது இக்பால்
நடராஜா கார்டன், சிதம்பரம்
‪அலைபேசி; 99408 00162

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16.02.2024.