ஒட்டன்சத்திரம் தொகுதி சிந்தலப்பட்டியில் மாலைநேர பிரச்சாரம்…

ஏப்.20., ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சிந்தலப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் எஸ்_எஸ்_ஹாருன்_ரசீத் அவர்கள். இதில் கிராமமக்களும் , பெண்களும் திரளாக வந்து வரவேற்றனர். உடன் அதிமுகவின் […]

இந்திய மீனவர் சங்க நிர்வாகிகளுடன் மஜக மீனவரணி செயலாளர் சந்திப்பு…

ஏப்.20., இந்திய மீனவர் சங்கம் தலைவர் கிங்ஃபிஷ் Dr.M.D.‪தயாளன்‬, பொதுச் செயலாளர் இறால் லிங்கேசன்‬,மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகளை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் D.‪பார்த்திபன்‬,மாநில செயர்குழூ உறுப்பினர் நாசர்‬ […]

நாகையில் அதிமுக(கூட்டணி) கட்சியின் நிர்வாகிகள் மஜக வேட்பாளருடன் சந்திப்பு.

ஏப்.20.,அதிமுக நாகை மாவட்ட செயலாளரும், வேதை சட்டமன்ற தொகுதியுடைய வேட்பாளருமான O.S.மணியன் அவர்களும், முன்னால் அமைச்சரும் நாகை மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான ஜீவானந்தம் அவர்களும், அதிமுக நகர செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் மஜக பொதுச்செயலாளரும், […]

திருமண விழாவில் ஒட்டன்சத்திரம் மஜக வேட்பாளர்…

ஏப்.20., ⁠⁠⁠⁠⁠ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட கீரலுர் ஜாமாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது. உடன் மஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள். தகவல் […]

மஜகவின் உடன்குடி நகர கிளை உதயமானது…

ஏப்.19.,மனித நேய ஜனநாயக கட்சியின் உடன்குடி நகர கிளை 19-04-2016 அன்று மாலை 4மணிக்கு உடன்குடி மெயின் பஜாரில் உள்ள V.S.R.காம்ப்ளக்ஸில்வைத்து  மஜக உடன்குடி நகர கிளை ஆரம்பிக்கப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் ஜாஹீர் […]