ஏப்ரல் – 5 பாலஸ்தீன ஆதரவு நாள்.

கடந்த 37 ஆண்டுகளாக உலகமெங்கும்

‘அல்குத்ஸ் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

மனிதநேய ஜனநாயக கட்சி

‘பலஸ்தீன ஆதரவு நாளாக’ கடைபிடிக்கிறது.

இவ்வாண்டும்
பதாகை ஏந்தி
வலைதளங்களில்
பதிவிடுவோம்

பலஸ்தீனர்களின் சுதந்திர தேசத்தை ஆதரிப்போம்.

#AlQudsDay