மஜகவின் உடன்குடி நகர கிளை உதயமானது…

ஏப்.19.,மனித நேய ஜனநாயக கட்சியின் உடன்குடி நகர கிளை 19-04-2016 அன்று மாலை 4மணிக்கு உடன்குடி மெயின் பஜாரில் உள்ள V.S.R.காம்ப்ளக்ஸில்வைத்து  மஜக உடன்குடி நகர கிளை ஆரம்பிக்கப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன் தலைமையிலும்,
மாவட்ட பொருளாளர் அப்பாஸ் மரைக்காயர்,
மாவட்ட து.செயலாளர் A.R.சாகுல் ஹமீது,
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முகம்மது ரஃபிக் ,
மாவட்ட தொழிலாளர்கள் அணி செயலாளர் அப்துல் அஜிஸ்,
மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் முகம்மது நஜிப்,
காயல்பட்டினம் நகர செயலாளர் ஆஷாத் ,
தூத்துக்குடி மாநகர் செயலாளர் நவாஸ் ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

உடன்குடி நகர செயலாளர் F.பரக்கத்துல்லாஹ்(9677755903)
உடன்குடி நகர பொருளாளர் A.அலி முகம்மது (9840825086)
ஆகியோர் உடன்குடி நகர பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தகவல் : மஜக ஊடகப் பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.