இந்திய மீனவர் சங்க நிர்வாகிகளுடன் மஜக மீனவரணி செயலாளர் சந்திப்பு…

13002593_777032345729876_5080828183374096362_o

13041378_777032322396545_6757461382255782118_o

ஏப்.20., இந்திய மீனவர் சங்கம் தலைவர் கிங்ஃபிஷ் Dr.M.D.‪தயாளன்‬, பொதுச் செயலாளர் இறால் லிங்கேசன்‬,மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகளை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் D.‪பார்த்திபன்‬,மாநில செயர்குழூ உறுப்பினர் நாசர்‬ மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித்‬ மற்றும் வட்ட நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசும் போது அவர்கள் நாங்கள் நாகை வேட்பாளர் தமிமுன்அன்சாரியை ஆதரித்து நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வோம் என்றும் மீனவர் சமுதாய வாக்குகள் தமீமுன்அன்சாரிக்கே என்று வாக்குறுதி அளித்தனர்…!!!

எல்லாப்புகழும் இறைவனுக்கே
இறுதி வெற்றி நமதணிக்கே…!!!

தகவல் : மஜக ஊடகப்பிரிவு

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*