சைதாப்பேட்டை பகுதியில் மஜக கொடி ஏற்றம்…

பிப்.06., வேலூர் கிழக்கு மாவட்டம் 3வது மண்டலம் 31வது வட்ட சைதாப்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி 05-02-2017 மாலை நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது அவர்கள் […]

லால்பேட்டையில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு : மஜக பங்கேற்பு

பிப்.05., இன்று பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மோடி பாசிச பாஜக அரசை கண்டித்து ஜமாத்துல் உலமா மற்றும் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பாக  லால்பேட்டையில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து […]

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் மஜகவின் புதிய கிளை தொடக்கம்…

பிப்.05., தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் இன்று (05-02-2017) மாலை 7மணியளவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்களின் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் […]

ஊராளிபட்டியில் மஜக புதிய கிளை துவக்கம்!

பிப்.05., திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வடமதுரை ஒன்றியம் ஊராளிபட்டியில் (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சியில்) மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கிளையின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர். […]

நடுக்குப்பம் மீனவர்களை சந்தித்து மஜக தலைவர்கள் ஆறுதல்!

பிப்.05., சென்னையின் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA.,  ஆறுதல் கூறினார். மாநில செயலாளர்கள் என்.தைமிய்யா, அ.சாதிக் பாட்ஷா, மாநில துணைச் […]