You are here

ஊராளிபட்டியில் மஜக புதிய கிளை துவக்கம்!

image

பிப்.05., திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வடமதுரை ஒன்றியம் ஊராளிபட்டியில் (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சியில்) மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

கீழ்கண்ட சகோதரர்கள் கிளையின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.

P. ராஜூ (கிளை செயலாளர்)
7639332414

M. செல்வராஜ் (கிளை பெருளாளர்)
9025125167

துணை செயலாளர்கள்
M. பூமிராஜ்
R. விஷ்வநாதன் – 9751221394
V. பெருமாள் – 8940778014

தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK_IT_WING)
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
05-02-2017

Top