பிப்.05., தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் இன்று (05-02-2017) மாலை 7மணியளவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்களின் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில் மற்றும் காயல்பட்டினம் நகர செயலாளர் ஜிப்ரி ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வடக்கு ஆத்தூர் கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் பட்டியல்…
கிளை செயலாளர்: அன்வர் பாஷா (8428324508)
கிளை பொருளாளர்: தமிம் அன்சாரி (9789159136)
துனை செயலாளர்கள்:
1.அபுபக்கர் சித்திக் (8015736293)
2.பாசில்காஜா (7871822805)
ஆகியோர் ஒரு மணதாக தெர்ந்தெடுக்கப்பட்டார்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம்,
05-02-2017