வாணியம்பாடி வசீம் அக்ரம் குடும்பத்தினருடன் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது சந்திப்பு!

திருப்பத்தூர்.மே.10., வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டு, அதற்கு எதிராக போராடி உயிர் நீத்த மஜக முன்னாள் மாநில துணை செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களது இல்லத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில […]

வாணியம்பாடியில் மஜக இல்ல திருமண நிகழ்வுகள்..! #மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!

திருப்பத்தூர்.மே.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி நகர நிர்வாகி சாகுல் அவர்களின் திருமண விழா வாணியம்பாடி குலிஸ்தான் மஹாலிலும் அதை தொடர்ந்து நகர நிர்வாகி ரைஸ் முஹம்மது அவர்களின் தங்கை நிக்காஹ் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், திருப்பூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக, A.அப்துல் காதர் மீரா, த/பெ அப்துல் மாலிக், NO,1/99, சிவா பாத்திரக்கடை வீதி, பல்லடம் ரோடு, மங்கலம், […]

செப்.10 தலைமைச் செயலகம் முற்றுகை… பெருமளவில் மக்களை திரட்டுக!

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்! மே.09., புதுக்கோட்டை மேற்கு மாவட்ட மஜகவின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் முகம்மது ஜான் தலைமையில் நடைப்பெற்றது. […]

அனைவரின் மத மரபுகள் கலாச்சாரங்கள் மதிக்கப்பட வேண்டும்..! புதுக்கோட்டை பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி..!!

புதுகை.மே.08., புதுக்கோட்டை மேற்கு மாவட்ட மஜக விவசாய அணி செயலாளர் K.S.சலீம் அவர்களின் மகன் S.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும், மணமகள் S.தஸ்லீம் அவர்களுக்கும் இன்று புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் […]