மனிதநேய ஜனநாயக கட்சியின், திருப்பூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக,
A.அப்துல் காதர் மீரா,
த/பெ அப்துல் மாலிக்,
NO,1/99, சிவா பாத்திரக்கடை வீதி, பல்லடம் ரோடு, மங்கலம், திருப்பூர்
அலைப்பேசி:9629286786
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் .
இவண்,
மு.தமிமுன்அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
09.05.2022