திருப்பத்தூர்.மே.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி நகர நிர்வாகி சாகுல் அவர்களின் திருமண விழா வாணியம்பாடி குலிஸ்தான் மஹாலிலும் அதை தொடர்ந்து நகர நிர்வாகி ரைஸ் முஹம்மது அவர்களின் தங்கை நிக்காஹ் வாணியம்பாடி பாரத் மஹாலிலும் நடைப்பெற்றது.
இந்த இரு திருமண நிகழ்விலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் அப்சர் சையது, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, மாவட்ட துணை செயலாளர் ஷாநவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அக்மல் , துறைமுகம் சிக்கந்தர் ,அஸ்கர் , ஆலம் , மற்றும் பகுதி ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பத்தூர்_மாவட்டம்
09.05.2022