திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதே நல்லது முதமிமுன்அன்சாரி MLA உரை!
மே 11, நேற்று பஹ்ரைன் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகளுடன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ZOOM காணொளி வழியாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் வல்லம் […]