குடந்தையில் மஜக இல்ல திருமண விழா! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துரை!!

பிப்.21, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் குடந்தை ஆசாத் இல்ல திருமணம் மணமக்கள் H.முகம்மது ஜாஃப்ரின் – H.இர்ஃபானா இடையே நிக்காஹ் குடந்தையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் […]

மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்..! மாநில துணைச்செயலாளர் A R சாகுல் ஹமீது முகாமை துவங்கி வைத்தார்..!!

தூத்துக்குடி.பிப்.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், அய்யனார் ஊத்து கிளை சார்பாக இன்று பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திரவியம் எழும்பு முறிவு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து […]

UAPA சட்டத்தை ரத்து செய் NIA நிறுவனத்தை கலைத்திடு என வலியுறுத்தி தஞ்சையில் போராட்டம்! மஜக இணைப் பொதுச்செயலாளர் JS ரிஃபாயி பங்கேற்று கண்டன உரை!!

பிப்.20, டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் திசா ரவி மற்றும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். […]

புஷ்பவனம் புதிய மஸ்ஜித் நிகழ்ச்சி: மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!

பிப்.19, நாகை மாவட்டத்தில் இயற்கை எழில்மிகு கிராமமான புஷ்பவனத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹஜ்ரத் உமர் (ரலி) மஸ்ஜிதில் இன்று நன்றி பாராட்டு மற்றும் விருந்தோம்பல் நிகழ்வு பல சமூக மக்களுடன் நல்லிணக்க கூட்டமாக நடைபெற்றது. […]

மஜக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வு..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து..!!

திருப்பத்தூர்., பிப்.19., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா, அவர்களின் சகோதரர் மணமகன் M. ஜஹிர் அப்பாஸ், அவர்களின் திருமண நிகழ்வு ஆம்பூர் டிரேட் சென்ரில் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண […]