எங்கள் தாய் மண்ணைவிட்டு நாங்கள் எங்கேயும் செல்ல மாட்டோம்!! மோடியும்அமித்ஷாவும் கைலாசா செல்லலாம்!! எஸ்எஸ்ஹாருண்ரஷீது எழுச்சியுரை!!

ஜன.25., தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது.Mcom. அவர்கள் கலந்து கொண்டு கண்டன […]

பொள்ளாச்சியில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம்! ஷமீம்அகமதுகண்டனஉரை

ஜன.24., கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய பாஜக அரசு பாரபட்சத்துடன் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. இதில் மனிதநேய […]

பொய் வழக்கு போடும் காவல்துறைக்கு மஜக பொதுச் செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்!

சென்னை அயனாவரத்தில் கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது… ‘இந்த போராட்டங்கள் மக்கள் கரங்களுக்கு […]

நாங்களும் ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம்! மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!

சென்னை.ஜனவரி 24, இன்று மதியம் 2 மணிக்கு சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெற்றது. தன்னெழுச்சியாக மக்கள் வரும் வழியெங்கும் இணைந்தது பேரெழுச்சியாக இருந்தது. இதனால் பிராட்வே […]

குடியுரிமை திருத்த சட்டத்தால் அஸ்ஸாமில் இலட்சக்கணக்கான இந்துக்கள் பாதிப்பு : முதமிமுன்அன்சாரி_MLAபேச்சு!

தமிழ்நாடு மீனவர் சங்க பொதுச் செயலாளர் தாஜ்தீன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வு மல்லப்பட்டினத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் இரா.அன்பழகனார், அப்துல்ரஹ்மான் Ex.MP, து.கிருஷ்ணசாமி வாண்டையார், தம்பிக்கோட்டை நிலக்கிழார் […]