மஜக தலைமையக நியமன_அறிவிப்பு! கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் மனித உரிமை அணி மாவட்ட செயலாளராக N.மகேந்திரன் த/பெ நடராஜன் நெ.5/26A பையப்பனூர் மேட்டுப்பாளையம் அலைபேசி:9655881433 இளைஞரணி மாவட்ட […]

ரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு..! தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..!

சென்னை.ஏப்.10., தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ரமலான் மாதத்தில் வருடா வருடம் தமிழக அரசு சார்பாக அரிசி வழங்கப்படும். ஆனால் இவ்வருடத்திற்கான அரிசி வழங்குதல் குறித்தான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை, இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் […]

கொரோன இரண்டாவது அலையில் எச்சரிக்கை தேவை… தோப்புத்துறை புதிய மஸ்ஜித் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!

வேதை.ஏப்-09.,நாகை மாவட்டம், தோப்புத்துறையில் #மஸ்ஜித்_ஆரிபின் என்ற பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று வாழ்த்துரை யாற்றினார். அப்போது இப்பள்ளியின் வரலாற்று பின்னணிகளை […]

வழிபாட்டுதலம் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்!! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!

கோவை:ஏப்.09., இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு, தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுபாடுகளை அறிவித்துள்ளது, அதன்படி மத வழிப்பாட்டு கூடங்கள் இரவு எட்டு மணிவரை மட்டும் அனுமதிக்கபடும் என தமிழக அரசு […]

No Image

வழிபாட்டு தளம் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்!! தலைமை செயலாளரிடம் மஜக துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா மனு!

இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு, தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுபாடுகளை அறிவித்துள்ளது, அதன்படி மத வழிப்பாட்டு கூடங்கள் இரவு எட்டு மணிவரை மட்டும் அனுமதிக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]