மஜக தலைமையக நியமன_அறிவிப்பு! கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்


மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்

மனித உரிமை அணி மாவட்ட செயலாளராக

N.மகேந்திரன்
த/பெ நடராஜன்
நெ.5/26A பையப்பனூர்
மேட்டுப்பாளையம்
அலைபேசி:9655881433

இளைஞரணி மாவட்ட செயலாளராக

M.ஆரிப் அப்பாஸ்
த/பெ முபாரக்
நெ.3/698 எம்.ஜி.ஆர் நகர் கரட்டுமேடு
சிறுமுகை ரோடு
மேட்டுப்பாளையம்
அலைபேசி:7904589772

இளைஞரணி மாவட்ட துணை செயலாளராக

I.முஹம்மது அசாருதீன்
த/பெ இலியாஸ்
நெ.2/578 ராயல் ஹவுசிங் குறும்பனூர் ரோடு மேட்டுப்பாளையம்

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள் மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவன்,

மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
11.04.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*