மஜக வேலூர் மாவட்டத்தில் 2ம் கட்டமாக கபசுர குடிநீர் விநியோகம்…!!

வேலூர்.ஆக.31., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சார்பில் 2 ஆம் […]

மஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!!

கறம்பக்குடி:ஆக.31., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமணன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் […]

மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!

வேலூர்.ஆக.30, மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் […]

ஊரடங்கால் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய கோவை MJTS தொழிற்சங்கத்தினர்!!

கோவை:ஆக.30., கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதைத்தொடர்ந்து சாலையோரத்தில் உணவு இன்றி இருப்பவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சார்பில் […]

மஜக மருத்துவ சேவை அணி நெல்லை மாவட்டம் சார்பாக கபசுரக்குடிநீர் விநியோகம்.!

நெல்லை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை பழையபேட்டை இரானி அண்ணா கலைகல்லூரி அருகில் உள்ள காந்திநகர் பகுதி மக்களுக்கு […]