வேலூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு..

பொன்னேரியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியது, கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயங்கள் சூறை, இயேசு சிலை உடைப்பு, டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு பேச்சு உள்ளிட்ட ஜாதி, மத நல்லிணக்கம், மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை […]

மஜக தஞ்சை மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 08, 2021 கோவை சிறை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பரப்புரை பணிகளில் தமிழகம் முழுவதும் மஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு நிகழ்வாக தஞ்சாவூர் மாநகர் […]

ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக இளைஞரணி ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திலீப் குமாா், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் […]

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருடன்! மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அவர்களை 27.12.2021 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், அமீர்கான், ஆகியோர் […]

மஜக திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனவரி 8 சிறை முற்றுகை போராட்டம் குறித்தும் மக்களை திரட்டுவது […]