கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அவர்களை 27.12.2021 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், அமீர்கான், ஆகியோர் சந்தித்தனர்.
இச்ந்திப்பில் சிறைவாசிகள் விடுதலைக்காக ஜனவரி 8 அன்று மஜக முன்னெடுக்கும் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் குறித்தும், தொகுதி சார்ந்த மக்கள் நல கோரிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
27-12-2021