மஜக திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜனவரி 8 சிறை முற்றுகை போராட்டம் குறித்தும் மக்களை திரட்டுவது மாவடத்திற்குட்பட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது வாகன ஏற்பாடுகள் இறுதிகட்ட பிரச்சாரம் குறித்த பல்வேறு பணிகளுக்கான ஆலோசனைகள் நத்தப்பட்டது.

மேலும் சிறை முற்றுகை போராட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் அதிகப்படியான மக்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட துணை செயலாளர்கள் பாபு, ஆஷிக், அபுதாஹிர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அஸாருதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

#கோவையில்திரள்வோம்
#நீதியைவெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_தெற்கு_மாவட்டம்
26.12.2021