வேலூர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் கொடியேற்று நிகழ்வுடன் உற்சாக தொடக்கம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு !

நவ.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் குடியாத்ததில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் முதல் கட்டமாக உற்சாகமாக தொடங்கப்பட்டது. குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக […]

தோப்புத்துறையில் மஜகவின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்ப்பு முகாம்!

நவ.07, வேதாரண்யம் தொகுதி தோப்புத்துறையில் மஜகவின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் இரண்டாம் கட்டமாக நேற்று நடைப்பெற்றது. நகரச் செயலாளர் கறுப்பு (எ) முகம்மது ஷரிப் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை தலைமை […]

ஈரோடு மேற்கு மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் உற்சாக தொடக்கம்! துணை பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாருக் தொடங்கி வைத்தார்!

நவ.06., ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் சலீம், அவர்கள் தலைமையில் நடைப் பெற்றது. முகாமை மஜக துணை பொதுச் செயலாளர் செய்யது […]

தஞ்சை மாநகர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் உற்சாக தொடக்கம்!

நவ.01, தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் பெரிய பள்ளிவாசல் தெருவில் நடைப்பெற்றது. திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். […]

மஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது தொடங்கிவைத்தார்.!

சென்னை.நவ.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை […]