சென்னை.நவ.01.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்கள்.
மேலும் மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ், மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன், மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச்செயலாளர்கள் நிஜாம், அன்சர் உள்ளிட்ட மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாமில் தன்னார்வத்தோடு பலர் தங்களை மஜகவின் புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்
31.10.2020