You are here

லெப்பைக்குடிகாட்டில் மஜக பெரம்பலூர் மாவட்ட அலுவலகம் திறப்பு!



நவ.01,
மனிதநேய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா லெப்பைக்குடிகாடு கே.டி.ஜி காம்ப்ளக்ஸில் நடைப்பெற்றது.

அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான் திறந்து வைத்தார். பொருளாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரகுமான், ஜஹாங்கிர் பாஷா, தமிமுன் அன்சாரி, முன்னாள் மாவட்ட அணி செயலாளர்கள் ஆசப் ராஜா, அக்கீம் பாஷா, (PRO) சபீர் அஹமத் மற்றும் முஹம்மது இஸ்மாயில், முகமது ஆரிப், முஹம்மது ராசித் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#பெரம்பலூர்_மாவட்டம்.

Top