மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீதுடன் MJVS நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை.!


சென்னை.நவ.01.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களுடன் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநில செயலாளர் என்.இ.எம்.யூசுப் ராஜா மற்றும் துணைச்செயலாளர் இளையான்குடி சாகுல் ஹமீது சேட் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின் போது MJVS-ன் சமிப கால பணிகள் குறித்து மஜக பொருளாளர் கேட்டறிந்தார். மேலும் சங்கத்தின் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
31-10-2020