தஞ்சை மாநகர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் உற்சாக தொடக்கம்!


நவ.01,

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் பெரிய பள்ளிவாசல் தெருவில் நடைப்பெற்றது.

திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைகான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜகவினர் முன்னெடுத்துள்ளனர்.

இம்முகாமில், மாவட்ட செயலாளர் அஹமது கபீர், திருவையாறு ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான், தஞ்சை மாநகர் செயலாளர் அப்துல்லா, துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது, முகம்மது காமில், திருப்பந்துருத்தி நகரச் செயலாளர் காலித், பொருளாளர் அசார் , துணைச் செயலாளர் பாரிஸ், சலீம் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.