மஜக மத்திய சென்னைகிழக்கு மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பரப்புரை..!

சென்னை.மார்ச்.20.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக புதுப்பேட்டை, சேப்பாக்கம், மவுண்ட் ரோடு, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.

பிரச்சாரத்தில் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம்
20-03-2020