மஜக திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மே_01 நிகழ்வு..!

திண்டுக்கல்.மே.03., கடந்த 01.05.2018 (மே-01) காலை 10மணியலவில்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தொழிலாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி காட்டாஸ்பத்திரி பகுதியில் மாவட்ட பொருளாளர் M.அனஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சேக் பரித், நகர துணை செயலாளர் அஜார் ,ரவுண்ரோடு சாகுல் பாய் , ஷாஜகான் AC ,ஆட்டோ ஹக்கிம், சையது ஜாபர்,மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்
01.05.2018