பாராளுமன்றத்தில் தமிழை இழிவுபடுத்துவதா? தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கண்டனம்!

(தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் M.சேது கருணாஸ் MLA ஆகியோர் கூட்டாக வெளியிடும் […]

உமறுப்புலவருக்கு விழா! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச் செயலாளர் நன்றி…

சென்னை.ஆக.03., தமிழில் 13-ம் நூற்றாண்டுக்கு பிறகு பெருங்காப்பியங்கள் எழுதப்படவில்லை. 16-ம் நூற்றாண்டில் தான் உமறுப்புலவர் அவர்கள் கீழக்கரையின் வள்ளல் சீதக்காதி உதவியோடு சீறாப்புராணம் நூலை எழுதி அந்த குறையை தீர்த்தார். அவருக்கு வருடம் தோறும் […]

காவிரிப் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள்!

#காவிரிப்பகுதியை_வேளாண்_மண்டலமாக_அறிவிக்க_வேண்டும் ! #சிறுபான்மை_கல்லூரிகளின்_சிக்கல்களை_இலகுவாக்க_வேண்டும் ! #நல்ல_திரைப்படங்களை_அடையாளம்_கண்டு_அரசு_ஊக்குவிக்க_வேண்டும்! #ரோஹிங்கியா_மக்களை_பாதுகாக்க_வேண்டும்! சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள் ! (கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசிய உரையின் நிறைவு […]

சீனியர் பத்திரிக்கையாளர் அசோசியேசன் சார்பில் நாகை MLA அவர்களுக்கு வாழ்த்து!

சென்னை.ஜூலை.26., தமிழ்நாடு சீனியர் பத்திரிக்கையாளர்கள் அசோசியேஷன் சார்பில் சட்டமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் சம்பந்தமாக குரல் கொடுத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர். […]

புழல் சிறையில் மே- 17 இயக்க ஒருகிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி உடன் மஜக தலைவர்கள் சந்திப்பு…

சென்னை.ஜூலை.25., தமிழக உரிமைக்காக போராடிய காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கபட்டுள்ள மே-17 இயக்க ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தமிழின உணர்வாளர்களை இன்று சென்னையிலுள்ள புழல் மத்திய  சிறையில் மனிதநேய […]