மஜக பொதுச் செயலாளருடன்… சமூக மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு !

image

நாகை. ஜன.24., இன்று நாகையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA  அவர்களை, சமூக மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அம்பி வெங்கடேஷ் அவர்கள் சந்தித்து தன் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்தார்.

வேளாளர் சமுதாய மக்களை முன்னிருத்தி, செயல்படும் இக்கட்சி சமீபத்தில் முத்தலாக் விவகாரத்தில் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக அறிக்கை விடுத்திருந்தது .

சமூக நீதி, தமிழர் வாழ்வுரிமை ஆகிய  களங்களில் மஜகவுடன் இணைந்து செயல்படவும் தயராக இருப்பதாக அம்பி வெங்கடேஷ் தெரிவித்தார்.

அவரது திருமணத்தில் நிச்சயம் பங்கு கொள்வதாகவும் மஜக பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
24.01.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*