
சேலம்.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்றும் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார்.
இந்நிகழ்வுக்கு சேலம் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ். #TKM_அப்துஸ்ஸலாம்_மிஸ்பாஹி அவர்கள் தலைமை வகித்தார்.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர்.
இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சேலம்_மாவட்டம்.
06.01.2018