பட்டுக்கோட்டையில் சமுதாய எழுச்சி..!

image

image

image

image

பட்டுக்கோட்டை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று  தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பட்டுக்கோட்டை வட்டார ஜமாத்துல் உலாமா சபை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில்  மாநில துணைச் செயலாளர் #திருமங்கலம் #J_ஷமீம்_அஹமது அவர்கள் கலந்து கொண்டு கண்டண உரை  ஆற்றினார்.

இந்நிகழ்வுக்கு  பட்டுக்கோட்டை வட்டார  ஜமாத்துல் உலாமா தலைவர்  #அய்யூப்கான்_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார்.

இதில் மஜக மாநில துணைபொது செயலாலர் #மதுக்கூர் #K_ராவுத்தர்ஷா மாவட்ட பொறுப்பு குழு தலைவர். #பேராவூரணி. எஸ்.எம்.எ.சலாம்  பொறுப்பு குழு உறுப்பினர்கள் அதிரை.பைசல், அதிரை சாகுல், பட்டுக்கோட்டை குத்து ப்தீன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
05.01.2018