திருச்சி திணறியது…

image

image

image

image

திருச்சி. ஜன.05., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முதகலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டான் பேருரை ஆற்றினார்.

இந்நிகழ்வுக்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ். #நூருல்_ஹக்_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார்.

இதில் இனாம் குளத்தூர் அல்ஹாஜ்.
சாகுல் ஹமீது ஹஜ்ரத் உள்ளிட்ட இமாம்களும், சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார்.

இதில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருச்சி_மாநகர்_மாவட்டம்.
05.01.2018