மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனித நேய ஜனநாயக கட்சியின்,   மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில துணைச் செயலாளராக  AST.கலீம், சென்னை  (8148000786) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு  மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவன்,

எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
04-01-2018