
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க பேச்சாளராக J.S. மீரான் – சென்னை (96000 10470) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவண்;
எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
04-01-2018