You are here

மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

image

மனிதநேய ஜனநாயக கட்சியின்,     தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) மாநிலச் செயலாளராக  பல்லாவரம் சலீம் சென்னை  (8148000786) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு  மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவன்,

#M_தமிமுன்_அன்சாரி,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
04-01-2018

Top