சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சரை சந்தித்த மஜக நிர்வாகிகள்!!

சென்னை.டிச.18., சிறை சகோதரர்கள் பாஷாபாய், அபுதாஹீர், ஜபருல்லாஹ், ஆகியோரின் விடுதலை சம்பந்தமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களை  மஜக மாநில துணைசெயலாளர்கள் அப்துல்பஷீர், ஷமீம்அகமது ஆகியோர் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசினார்கள்.

அதை தொடர்ந்து இன்று மாலை சிறைத்துறை உயர் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சென்னை
18.12.17