மஜக ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்..!

image

image

image

வேலூர்.டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜருஹிஸ் ஜமா கலந்து கொண்டார். TR.முன்னா (எ) நஸிர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாணியம்பாடியில் நடக்கவிருக்கும்  மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு ஏராளமான மக்களை திரட்டுவது குறித்து பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இதில் மாற்று மத சகோதரர் சரவணன் என்பவர் தாமாக முன்வந்து தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இந் நிகழ்வில் நகர துணைச் செயலாளர்கள் அமீர் பாஷா, அஷ்பாக் அஹ்மத்,  நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் இம்ரான் அஹம்த், நகர தொழில் சஙக அணி செயலாளர் சுஹேப் அஹ்மத், முதஸீர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் ஷாயின்ஷா, ஆகிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
02.12.2017